அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவின்படி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மாநில அதிமுக வர்த்தக அணி செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் தலைமையில் தூத்துக்குடி அண்ணா நகர் டூவிபுரம் சந்திப்பில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்க உறுதிமொழி எடுக்கப்பட்டது. பின்னர் அம்பேத்கர் நகர் முத்தையாபுரம் சந்திப்பிலும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அதிமுகவின் அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த நிர்வாகிகள், செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.
கலந்துகொண்டவர்களில் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், மில்லை ராஜா, சந்தனம், துரைசிங், ஜோதிமணி, முருகேசன், பொன்ராஜ், சகாயராஜ், ஜீவா பாண்டியன், ராஜகோபால், டெலஸ்பர், நாகூர் பிச்சை, விஜயகுமார், உமரி ராஜேஷ்குமார், அகஸ்டின், மாரியப்பன், சண்முகத்தாய், ஜோசப், துரைப்பாண்டியன், ரத்தினம், ராஜாராம், அசன், ராஜன் கண்ணா, ஞாயம் ரொமால்ட், சகாயராஜ், ஜெனோபர், அருண்குமார், அந்தோணி ராஜ், அந்தோணியப்பா, அசரியான், ஜேடியம்மா, சாந்தி, சிவசுப்பிரமணியன், அன்பு லிங்கம், சங்கரி, ஜேசுராஜ், பாலன், கோட்டாளமுத்து, பாக்யராஜ், மோகன், லோகு கணேஷ், சந்திரா, சிவசாமி, தருவை அமலதாசன், டெரன்ஸ், பெலிக்ஸ், சங்கர், சண்முகராஜ், ராஜேந்திரன், பேச்சியப்பன், முருகன், சுப்புராஜ், மகாராஜன், அய்யாசாமி, ரவிக்குமார், கார்த்தீசன், அனிஸ்டஸ், பிரபாகரன், அபுதாஹிர், அனல் ராஜசேகர் மற்றும் பலர் இருந்தனர்.
மகளிரணியில் சாய் சுதா, ஜிபுலியா, பபினாம்மா, ஜீவா, பொண்ணுதாய், முத்துமாரி, ரெக்ஸி, மாரியம்மாள், லெட்சுமி உள்ளிட்ட பலரும் மலரஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர்.
சுற்றுச்சூழல்
முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் தலைமையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9ஆம் ஆண்டு நினைவு நாளில் தூத்துக்குடியில் மலரஞ்சலி!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“காமராஜரை இழிவுப்படுத்திய வீடியோ விவகாரம் : முக்தார் அகமதுவுக்கு எதிராக கடும் புகார் – ‘நாடார் பேரவை வழக்கறிஞர் பிரிவு தலைவரின் வேகமான நடவடிக்கை’”
அடுத்த
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9ஆம் ஆண்டு நினைவு நாள்: ஓ.பி.எஸ் அணியினர் ஏசாதுரை தலைமையில் மலரஞ்சலி – பொதுமக்களுக்கு அன்னதானம்!!
இதையும் படிக்கலாம்
வேம்பார் தென்மயிலை நகர் புனித தோமையார் ஆலய 7-ம் ஆண்டு திருவிழா: விசைப்படகு உரிமையாளர் சங்கம் சார்பில் மாபெரும் கலை நிகழ்ச்சி தொடக்கம்!!
19 Dec 2025
மழை பாதிப்பு: கீதா மெட்ரிக் பள்ளியில் நடைபெற இருந்த மாற்றுத்திறனாளிகள் உபகரண பதிவு முகாம் தற்காலிக ரத்து!!
29 Nov 2025
மாப்பிளையூரணியில் மழைநீர் தீர்க்கும் பணிகள் தீவிரம் – சட்டமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு!!
26 Nov 2025
அமைச்சர் கீதாஜீவன் மக்கள் கோரிக்கையை நிறைவேற்றி புதிய ரேஷன் கடையை திறந்து வைத்தார்!!
19 Nov 2025