தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் நாளை (10.12.2025) புதன்கிழமையன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
மாவட்டத்தில் ஒவ்வொரு புதன்கிழமையும் வழக்கமான முறையில் நடைபெறும் இந்த பொதுமக்கள் மனு கேட்பு கூட்டம், நாளையும் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெறவுள்ளதாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
காவல் நிலையங்களில் வழங்கிய மனுக்களுக்கு போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று நினைப்பவர்கள், அல்லது மூன்று மாதங்களாக தீர்வு கிடைக்காத புகார்கள் உள்ளவர்கள், இக்கூட்டத்தில் நேரடியாக கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி
புதன்கிழமை மக்கள் நாள்: உங்கள் புகாருக்கு நீதியை கேட்கும் வாய்ப்பு!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சிப்காட் கொலை வழக்கு: இரண்டு பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறை – மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் 136 பேர் கைது!
அடுத்த
திருவிழாக்களின் வெற்றிக்கு பின்னால் — காவல்துறையின் கண்காணாத காவல்! திருச்செந்தூர் உட்கோட்ட காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026