தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் – வேம்பார் செல்லும் சாலையில் இன்று காலை நடந்த சாலை விபத்தில் இலந்தைகுளம் கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் கடுமையாக காயமடைந்தார். அந்த நேரத்தில் அந்தப் பகுதியில் வழியாக சென்ற விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜி.வி. மார்கண்டேயன் விபத்து நிகழ்ந்ததை கண்டு உடனடியாக வாகனத்தை நிறுத்தி, மனிதநேய மனப்பான்மையுடன் காயமடைந்த நபரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
பின்னர் அவர், மருத்துவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு மாரியப்பனுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்து தேவையான அனைத்து உதவிகளும் வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
ஜி.வி. மார்கண்டேயனின் இந்த தன்னலமற்ற செயல் பொதுமக்களின் பாராட்டை பெற்றுள்ளது.
தூத்துக்குடி
விளாத்திகுளம் எம்எல்ஏ ஜி.வி. மார்கண்டேயன் மனிதநேயச் செயல்: சாலை விபத்தில் சிக்கிய நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி உதவி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு விறுவிறுப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் – டிஐஜி சந்தோஷ் ஹடிமணி நேரில் ஆய்வு!!
அடுத்த
நேர்மையே நம் நம்பிக்கை - தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதிமொழி!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026