தூத்துக்குடி பாத்திமா நகர் மணல்மேட்டின் பாதுகாவலியாக வணங்கப்படும் புனித பாத்திமா அன்னையின் ஆலய பெருவிழா மிகுந்த சிறப்புடன் ஆரம்பமானது.
அருட்திருவிழாவின் தொடக்க நிகழ்வாக (03.10.2025) வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருக்கொடியேற்றத்தில், மறைமாவட்ட பள்ளிகளின் கண்காணிப்பாளர் அருட்பணி பிராங்க்ளின் அவர்கள் கொடியேற்றி வைத்தார்.
இந்நிகழ்வில் தலைமை பங்குத்தந்தை ஜேசுதாசன், வகித்தார். மதுவிலக்கு சபை ஜெயந்தன், சென்ட் தாமஸ் பள்ளி முதல்வர் ஜேசுராஜா, அருட்பணி சுதர்சன் (இளையோர் பணியகம்), அருட்பணி பெஞ்சமின், அருட்பணி விமல்ஜன் (உயர் படிப்பகம்), அருட்பணி சில்வர் ஸ்டார் (கிறிஸ்துவ வாழ்வுரிமை இயக்கம்) உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு வழிநடத்தினர்.
பெருவிழாவை முன்னிட்டு
நற்கருணை பணி : 05.10.2025, ஞாயிற்றுக்கிழமை
மாலை ஆராதனை : 12.10.2025, ஞாயிற்றுக்கிழமை
அன்னையின் பெருவிழா திருநாள் : 13.10.2025, திங்கட்கிழமை நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சிகளை தூத்துக்குடி மறைமாவட்ட முன்னாள் ஆயர் மேதகு இவோன் அம்புரோஸ் அவர்களின் திருப்பலி மற்றும் ஆன்மீக வழிநடத்தலுடன் சிறப்பாக நடத்தப்பட உள்ளது.
அழைப்பாளர் : அருட்பணி ஜேசுதாஸ் பர்னாந்து (பங்குத்தந்தை)
ஒழுங்கமைப்பு : அருட்பணி வின்சென்ட் (உதவி பங்குத்தந்தை)
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் –
அருட்சகோதரிகள், பங்கு பேரவையினர், ஊர் நலக்குழு, பங்கு இறைமக்கள் மற்றும் பாத்திமா நகர் மக்கள்.
தூத்துக்குடி
தூத்துக்குடி பாத்திமா நகர் மணல்மேட்டில் புனித பாத்திமா அன்னை ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“போப்பின் படத்தை அரசியல் போர்டில் வைத்தது ஏன்? – பாண்டியபதி பரதவர் நல சங்கம் கண்டனம்”
அடுத்த
தூத்துக்குடி துறைமுக மேல்நிலைப்பள்ளி – நாட்டு நலப்பணித்திட்டம் 7 நாள் முகாம் சிறப்பாக நிறைவு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026