தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நாளை முதல்வருமான தளபதியின் ஆணையின்படி, கழக பொதுச் செயலாளர் ஆனந்த வழிகாட்டுதல்படி சுதந்திர போராட்ட வீரர் சுந்தரலிங்கனாரின் 255 வது பிறந்தநாளையொட்டி இன்று (16.04.2025) தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் உள்ள சுந்தரலிங்கனார் மணிமண்டபத்தில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட வீரர் சுந்தரலிங்கனாரின் திருவுருவச் சிலைக்கு தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் சாமுவேல்ராஜ் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் மாவட்ட, மாநகர, ஒன்றிய, கிளை மற்றும் வார்டு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.