தூத்துக்குடி வ.உ.சி. மார்க்கெட் எதிரே அமைந்துள்ள காமராஜர் சிலை அருகில், பத்திரிகை உலகில் மறக்க முடியாத சாதனையாளர், தினத்தந்தி அதிபர், பத்ம ஶ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 89வது பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் திரு. ஜெகன் பெரியசாமி அவர்கள் தலைமையில், அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த சிவந்தி ஆதித்தனார் அவர்களின் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
விழாவில் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மற்றும் பகுதி செயலாளர்கள், மாநகர மாமன்ற உறுப்பினர்கள், வட்ட கழக செயலாளர்கள், கழக மூத்த முன்னோடிகள், கழக செயல்வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அவரின் நினைவுகளைப் போற்றினர்.
தூத்துக்குடி
பத்ம ஶ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் 89வது பிறந்தநாள் விழா – மேயர் தலைமையில் மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கழகத்தின் சார்பில் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாருக்கு மரியாதை!!
அடுத்த
வீரபாண்டியபட்டினத்தில் பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் 90-வது பிறந்தநாள் விழா – அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மரியாதை!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026