முன்னாள் முதல்வரும், திமுக தலைவரும், முத்தமிழறிஞரும், ஓய்வறியா சூரியனுமான மு. கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்தநாளையொட்டி சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள கலைஞரின் திருவுருவப் படத்திற்கு,

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரும், ஒட்டப்பிடாரம் திமுக மேற்கு ஒன்றிய செயலாளருமான எம்.சி. சண்முகையா எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.