தூத்துக்குடியில் முன்னாள் முதல்வர் மு. கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்தநாள் விழா இன்று விமர்சையாக மாநகரம் முழுவதும் கொண்டாடப்பட்டது.
அதைத்தொடர்ந்து தூத்துக்குடி எட்டையபுரம் சாலையில் அமைந்துள்ள கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்தநாளையொட்டி திருவுருவச் சிலைக்கு தூத்துக்குடி மாநகர மதிமுக செயலாளர் முருகபூபதி தலைமையில், தெற்கு மாவட்ட மதிமுக துணை செயலாளர் வீரபாண்டி. செல்லச்சாமி முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் எம்.எல்.எப். மாநில துணை செயலாளர் அனல் செல்வராஜ், எம்.எல்.எப். தாஸ், தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் சரவணப்பெருமாள், தெற்கு மாவட்ட மாணவரணி துணை செயலாளர் வீரபொம்முதுரை, உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
முன்னாள் முதல்வர் மு. கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி திருவுருவச் சிலைக்கு மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் தவெக மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளின் முழு கல்விச் செலவை ஏற்று பள்ளிச் சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கல் !!
அடுத்த
ஓய்வறியா சூரியனின் பிறந்தநாளையொட்டி சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள கலைஞர் படத்திற்கு ஒட்டப்பிடாரம் தொகுதி சண்முகையா எம்.எல்.ஏ., மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026