பெற்றோர்கள் இல்லாமல் ஏழ்மை நிலையில் தவித்து வந்த மாப்பிள்ளையூரணி காமராஜ் நகரைச் சார்ந்த, 4 ம் வகுப்பு படிக்கும் சந்தோஷ் மற்றும் 3 ம் வகுப்பு படிக்கும் நேகா ஸ்ரீ ஆகிய இரண்டு குழந்தைகளின், உறவினர்கள் கோரிக்கையை ஏற்று,
தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் இரண்டு குழந்தைகளை நேரில் சந்தித்து, வரும் காலங்களில் குழந்தைகளின் முழு கல்விச் சம்பந்தமான செலவுகள் முழுவதையும் தானே ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார்
பின்னர் இரண்டு குழந்தைகளுக்கும் பள்ளிச் சீருடைகள், நோட்டு புத்தகங்கள் அடங்கிய கல்வி உபகரணங்கள் மற்றும் குழந்தைகளின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மளிகை சாமான்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் பலர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் தவெக மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளின் முழு கல்விச் செலவை ஏற்று பள்ளிச் சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கல் !!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
முத்தமிழறிஞரும், முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் கழக தலைவருமான மு. கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்தநாள் - 42 வது வார்டு கட்சி அலுவலகத்தில் பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா தலைமையில் கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!!
அடுத்த
முன்னாள் முதல்வர் மு. கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி திருவுருவச் சிலைக்கு மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026