தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியில் இன்று பெருமளவில் புதியவர்கள் இணைந்தனர். திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட செய்திங்கநல்லூர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 30-க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்து தாமரைக் கொடியை ஏந்தினர்.
இந்நிகழ்ச்சி மாவட்டத் தலைவர் சித்ராங்கதன் முன்னிலையில், பட்டியல் அணி மாவட்டத் தலைவர் வி. பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.
இந்த இணைப்பு நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர் செல்வராஜ் ஆறுமுகம், மாவட்ட துணைத் தலைவர் நவமணிகண்டன், திருச்செந்தூர் மண்டல தலைவர் செல்வகுமார், மேற்கு மண்டல தலைவர் லிங்கசெல்வம், மேற்கு மண்டல பிரபாரி இசக்கிமுத்து, தொழில் பிரிவு மாவட்ட தலைவர் சங்கர், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் சின்னத்தம்பி பாண்டியன், உள்ளாட்சி பிரிவு மாவட்ட தலைவர் சண்முகா ஆனந்த், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் ஜெயக்குமார், மருத்துவ அணி பிரிவு மாவட்ட தலைவர் பாலாஜி, சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட தலைவர் மகேஸ்வரன், சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் கலைச்செல்வன், பிரச்சார பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் சண்முகா ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டு புதிய உறுப்பினர்களுக்கு தாமரைக் கொடியை ஏந்தி வரவேற்றனர்.
புதியோர் இணைந்ததனால் திருவைகுண்டம் தொகுதியில் பாஜகவின் வலுசேர்க்கை மேலும் பலப்படுத்தப்பட்டதாக கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.
தூத்துக்குடி
பாஜகவில் புதிய அலை — செய்திங்கநல்லூரில் 30 பேருக்கு தாமரைக் கொடி வரவேற்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“பத்திரிகை – தொலைக்காட்சி கூட்டமைப்பின் கோரிக்கை: ‘எங்களுக்கும் மானிய பட்டா வேண்டும்!’”
அடுத்த
ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து ஓட்டப்பிடாரத்தில் பாஜக விளக்கப் பிரச்சார கூட்டம்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026