தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கங்கா பரமேஸ்வரி நகரில் உள்ள மாநகராட்சி பூங்காவில், ரோட்டரி கிளப் ஆப் தூத்துக்குடியின் சார்பாக பொதுமக்கள் பாதுகாப்பு முன்முயற்சி திட்டத்தின் கீழ் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இக்கேமராக்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மேயர் ஜெகன் பெரியசாமி அர்ப்பணித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, ரோட்டரி சங்கத்தின் தலைவர் பின்டோ வில்லவராயர், செயலாளர் மகாலிங்கம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மேலும், மாநகராட்சிக்குட்பட்ட பூங்காக்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் முக்கிய பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை நிறுவும் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக மேயர் தெரிவித்தார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி கங்கா பரமேஸ்வரி நகரில் பாதுகாப்பு மேம்பாட்டுக்கு புதிய கேமராக்கள் – மேயர் ஜெகன் பெரியசாமி அர்ப்பணிப்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சிவலூரில் தரைதள நீர்த்தேக்கத் தொட்டிக்கான அடிக்கல் நாட்டல் விழா!!
அடுத்த
தூத்துக்குடி பால்பாண்டி நகர்: புதிய வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026