தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சண்முகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலை மற்றும் கழிவு நீர் கால்வாய்கள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகள் குறித்த தகவல்களை மாநகராட்சி பொறியாளர்களிடம் கேட்டறிந்து, விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர்கள், திமுக கழக நிர்வாகிகள், உள்ளூர் மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
சண்முகபுரத்தில் பேவர் பிளாக் சாலை மற்றும் கழிவு நீர் கால்வாய் பணிகளை அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சண்முகபுரம் பகுதியில் நடைபெறும் பேவர் பிளாக் சாலை பணிகளை பார்வையிட்ட தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி!!
அடுத்த
தூத்துக்குடி நகர விடியல் பேருந்து 57 D – இன்று மட்டும் சேவை நிறுத்தம் : பொதுமக்கள் அவதி!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026