தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சண்முகபுரம் சந்திப்பில் உள்ள வடிகாலினை நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களின் கோரிக்கையை கவனத்தில் கொண்டு, வடிகால் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
இந்த நடவடிக்கையால் சண்முகபுரம் பகுதி மக்கள் நீண்ட நாட்களாக எதிர்நோக்கிய சிக்கல் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
தூத்துக்குடி
பொது மக்களின் கோரிக்கைக்கு பதிலளித்த மேயர் – சண்முகபுரம் வடிகால் விரைவில் நீட்டிப்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பொதுமக்கள் நலன் கருதி – திரேஸ்புரம் பாதாள சாக்கடை, வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்த தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி!!
அடுத்த
கரூரில் மக்கள் மீது பொய் வழக்கு – அடக்குமுறையா? அடிப்படை உரிமை மீறல் என மக்கள் நல உரிமை அமைப்பு கண்டனம்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026