தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலை ஓரங்களில் வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளுக்கான கடன் மற்றும் அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இன்றைய முகாமினை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு வியாபாரிகளுடன் உரையாடி, அவர்களுக்கு வழங்கப்படும் அரசு நலத் திட்டங்களின் பயன்களை விளக்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப, பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், பகுதி கழக செயலாளர் ரவீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
சாலை ஓர வியாபாரிகளுக்கான கடன் மற்றும் அடையாள அட்டை வழங்கும் முகாம் – மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மேயர் ஜெகன் பெரியசாமி மக்கள் குறைதீர்க்கும் முகாமை தெற்கு மண்டலத்தில் தொடங்கி வைத்தார்!!
அடுத்த
தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாமை தொடங்கி வைத்த மேயர் ஜெகன் பெரியசாமி!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026