தூத்துக்குடி இன்று நாடு முழுவதும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி வழக்கறிஞர் அலுவலகத்தில் வக்கீல் ரமேஷ் பாண்டியன் தலைமையில் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை சிறப்பாக நடைபெற்றது.
அலுவலகத்தில் வழக்கறிஞர்கள் அனைவரும் கலந்துகொண்டு பூஜை நிகழ்வில் பங்கேற்று தெய்வ அருளைப் பெற்றனர். வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் தம்முடைய அலுவலகத்தில் பக்தி உணர்வோடு பூஜை நடத்தி, சக ஊழியர்களுடன் ஆனந்தமாக கொண்டாடினார்.
சரஸ்வதி தேவியின் அருளால் அறிவும் கல்வியும் வளர வேண்டும் என்பதற்காகவும், தொழில் வளர்ச்சி மற்றும் நலம் காக்கும் விதமாகவும் இந்த விழா சிறப்பாக நடத்தப்பட்டது.
தூத்துக்குடி
தூத்துக்குடி வழக்கறிஞர் அலுவலகத்தில் சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடிய வக்கீல் ரமேஷ் பாண்டியன்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கடம்பூர் ராஜூ முன்னிலையில் அதிமுக பூத் பாகம் முகவர்களுக்கு வெற்றிக்கான வழிகாட்டல்!!
அடுத்த
சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்த்துகள் தெரிவித்த தூத்துக்குடி மாநகராட்சி 3 வது வார்டு திமுக கவுன்சிலர் ரெங்கசாமி!!
இதையும் படிக்கலாம்
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு CITU போராட்டம்!!
10 Jul 2026
மாணவர்களின் தலைமைத்துவ பயணத்திற்கு புதிய தொடக்கம் – ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் மாணவர் பேரவை துவக்க விழா கோலாகலம்!!
10 Jul 2026
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026