தூத்துக்குடியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, 3-வது மைல் பகுதியில் நடைபெற்ற மரியாதை நிகழ்வில் பெருந்திரளான மக்கள் திரண்டனர். இதனால் பாளைரோடு பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அந்நேரத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயிலேரும் பெருமாள் தன்னுடைய வேகமான நடவடிக்கையால் நெரிசலை சில நிமிடங்களில் சரிசெய்து, வாகன ஓட்டிகளுக்கு சிரமம் இல்லாமல் போக்குவரத்தை சீர்படுத்தினார்.
அவரின் அர்ப்பணிப்பு மற்றும் திறமையான பணியை பாராட்டி பொதுமக்கள், “சேவையே சிறப்பு காட்டும் அதிகாரி” என புகழ்ந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி நகர நெரிசலை நிமிடங்களில் சமன் செய்த ஆய்வாளர் மயிலேரும் பெருமாள் — பொதுமக்கள் பாராட்டி மகிழ்ச்சி!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தேவர் திருமகனாருக்கு அதிமுக வர்த்தக அணியினர் மரியாதை — முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் நிகழ்வு!!
அடுத்த
தூத்துக்குடி பள்ளியில் கொலை மிரட்டல் பரபரப்பு – ஆசிரியர்கள் உயிர் அச்சத்தில்!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026