சட்ட மாமேதை அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார்.


தூத்துக்குடியில் இன்று சட்ட மாமேதை டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் 135 வது பிறந்தநாளையொட்டி தெற்கு காவல் நிலையம் எதிரே அமைந்துள்ள அம்பேத்கரின் திருவுருவச் சிலை மாநில ஐ.என்.டி.யூ.சி. செயலாளரும், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவரும், மாநில பொதுக்குழு உறுப்பினரும், தொழிலதிபருமான பெருமாள்சாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.