பீகார் மாநிலத்தில் உள்ள 243 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நவம்பர் 6 மற்றும் 11 ஆம் தேதிகளில் நடைபெற்று, அதன் வாக்கு எண்ணிக்கை இன்று (நவம்பர் 14) நடைபெற்றது. இதில் NDA கூட்டணி 200 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்று வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது.
இந்த மகத்தான வெற்றியை கொண்டாடும் விதமாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் பழைய பேருந்து நிலையம் அருகில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
இந்த விழாவில் மாநில செயற்குழு உறுப்பினர் விவேகம் ரமேஷ், முன்னாள் மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், அலுவலக செயலாளர் இசக்கிமுத்து, ராஜோஷ், மேற்கு மண்டல தலைவர் லிங்கசெல்வம், மண்டல பொதுச் செயலாளர் முருகேசன், லட்சுமணன், வடக்கு மண்டல தலைவர் சுதா, கிழக்கு மண்டல பொதுச் செயலாளர் சண்முகசுந்தரம், ஏரல் மண்டல பிரபாரி காளி ராஜா, விருந்தோம்பல் பிரிவு முன்னாள் மாநில செயலாளர் பாலமுருகன், ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் ஜெயக்குமார், மருத்துவப் பிரிவு மாவட்ட தலைவர் பாலாஜி, மகளிர் அணி மாவட்ட தலைவர் வெல்லத்தாய், ஆன்மீகப் பிரிவு மாவட்டத் தலைவர் ஓம் பிரபு, தொழில் பிரிவு மாவட்ட தலைவர் சங்கர், OBC மாவட்ட பொதுச் செயலாளர் வன்னியராஜ், மாவட்ட செயலாளர் குரு, சி.எம். மாரியப்பன், சொக்கலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் உற்சாக கொண்டாட்டம் — பீகார் தேர்தல் வெற்றியை ஒருமித்த குரலில் வாழ்த்திய பாஜக நிர்வாகிகள்!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில் - தூத்துக்குடியில் 72 வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா!!
அடுத்த
அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் ஆட்சியர் இளம்பகவத் தலைமையில் குரூஸ் பர்னாந்தீஸ் 156வது ஜெயந்தியை முன்னிட்டு நாளை அரசு மரியாதை!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026