தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பாக ஸ்ரீவைகுண்டம் வ.உ.சி மைதானத்தில் பூத் நிர்வாகிகள் மாநாடு சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக முன்னாள் இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அவர்கள் மற்றும் அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.
மேலும், தேசிய பொதுக்குழு உறுப்பினர் மகாராஜன், முன்னாள் ஓபிசி மாநில துணைத்தலைவர் விவேகம் ரமேஷ், மாவட்ட பொதுச்செயலாளர் செல்வராஜ், ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜாகண்ணன், முன்னாள் மாவட்ட பொதுச்செயலாளர் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மாநாட்டில் மாவட்ட துணைத்தலைவர்கள், செயலாளர்கள், மண்டல தலைவர்கள், அணி மற்றும் பிரிவு நிர்வாகிகள் பலரும் பங்கேற்று, கட்சியின் வளர்ச்சி மற்றும் வலிமையைப் பற்றிய கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.
இந்த மாநாடு பாஜக நிர்வாகிகளிடையே ஒற்றுமையும் உற்சாகமும் வளர்த்ததுடன், வரவிருக்கும் தேர்தலுக்கான கட்சித் திட்டங்கள் குறித்தும் முக்கியமான ஆலோசனைகள் நடைபெற்றன.
தூத்துக்குடி
பூத் நிர்வாகிகள் மாநாட்டில் உற்சாகம் – பாஜக நிர்வாகிகள் ஒன்று கூடினர்!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
இந்து முன்னணி கோவில்பட்டி நகர் கிழக்கு பகுதியில் புதிய பொறுப்பாளர்களுக்கான பண்பு பயிற்சி முகாம் சிறப்பாக நடைபெற்றது!!
அடுத்த
முதல்வர் உத்தரவுகளை துணை முதல்வர் உதயநிதி, கனிமொழி எம்.பி வழியில் ஒன்றுபட்டு நிறைவேற்றுவோம் — அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026