தினத்தந்தி அதிபர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவு நாளை முன்னிட்டு நாம் இந்தியர் கட்சி சார்பில் திருச்செந்தூரில் உள்ள சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு நாம் இந்தியர் கட்சியின் மாநில பொருளாளர் பேரூரணி து. ஜெயகணேஷ் தலைமை வகித்தார். கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சங்கரன், வடக்கு மாவட்ட செயலாளர் கருப்பசாமி, மாவட்ட துணை செயலாளர் சின்னத்துரை, இளைஞர் அணி செயலாளர் உடையார், நல்லாசிரியர் பன்னீர்செல்வம் ,ராஜன், பேச்சிமுத்து, ஜெயக்குமார், எட்வின் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவு தினம் - நாம் இந்தியர் கட்சி சார்பில் மாநில பொருளாளர் பேரூரணி ஜெயகணேஷ் தலைமையில் மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பில் டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை!!
அடுத்த
தூத்துக்குடியில் தூய்மை பாரத இயக்கம் ஓட்டுனர் மற்றும் தூய்மை பணியாளர் நல சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026