தூத்துக்குடி மாநகர பகுதியில் திமுக இளைஞர் அணி செயல்வீரராக பணியாற்றிய விக்னேஷ் – ஆஷா தம்பதியரின் திருமணம், பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு தூத்துக்குடி 4ம் கேட் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
உற்றார், உறவினர்கள், நண்பர்கள் உற்சாக வரவேற்புடன் கலந்து கொண்ட இந்த திருமண விழாவில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் தூத்துக்குடி மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு மணமக்களை நேரில் வாழ்த்தினார்.
மேலும், மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் ஜான் அலெக்ஸாண்டர், அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், வட்டச் செயலாளர் ரவீந்திரன், மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க மாவட்ட தலைவர் ஜெபராஜ், மாநகர திமுக சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் மகேஸ்வரன் சிங், வணிக அணி துணை அமைப்பாளர் வேல்பாண்டி, பகுதி அணி அமைப்பாளர் செல்வம், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜெஸ்பர் உள்ளிட்ட பல்வேறு அணி நிர்வாகிகள், வியாபாரிகள் மற்றும் பொதுநல அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
தூத்துக்குடி
திமுக இளைஞர் அணி செயல்வீரர் திருமணம்: மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் வாழ்த்து!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“காங்கிரசுக்கு குடும்ப அரசியல் – பாஜகவுக்கு பதவி அரசியலா?” நிதின் நவீன் நியமனத்தில் பாஜக இரட்டை வேடம்: தூத்துக்குடி காங்கிரஸ் முரளிதரன் தாக்கு!!
அடுத்த
கருங்குளம்–விளாத்திகுளம் வளர்ச்சி பணிகள்: புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார் ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ எம்.சி.சண்முகையா!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026