கார்த்திகை இரண்டாவது சோமவாரத்தை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவிலில் பக்தர்கள் பெருமளவில் தரிசனம் செய்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து ஸ்ரீ ஐயப்பன் திருக்கோயில் செல்லும் வழியில் தெருவிளக்குகள் செயலிழந்து இருப்பதால் முழுநேரமும் இருள் நிலவுகிறது.
இருள்மூட்டம் காரணமாக பக்தர்கள் கடும் அவதிய படுவதாகவும், மன வருத்தத்துக்கு உள்ளாகி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையை கருத்தில் கொண்டு, உடனடி தீர்வு காண இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் தலையிட்டு, பழுதடைந்த விளக்குகளைச் சரிசெய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை மாவட்ட செயலாளர் K.S. ராகவேந்திரா (தூத்துக்குடி) முன்வைத்து, “பக்தர்களின் பாதுகாப்பிற்காக அவசரமாக விளக்குகள் பழுது பார்க்கப்பட வேண்டும்” என வலியுறுத்தினார்.
மொபைல்: 9442660566
தூத்துக்குடி
தூத்துக்குடி ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் கோயில் – ஸ்ரீ ஐயப்பன் கோவில் பாதையில் இருள் சூழ்வு: விளக்குகள் பழுது சரி செய்ய வேண்டுமென இந்து முன்னணி கோரிக்கை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தொடர் மழையால் தேங்கிய நீர் — மாப்பிளையூரணி பகுதிகளில் MLA எம்.சி. சண்முகையா நேரில் ஆய்வு, துரித நடவடிக்கை உத்தரவு!!
அடுத்த
தூத்துக்குடியில் தொடரும் கனமழை – மீன்வளக் கல்லூரி அருகே வடிகால் கால்வாயை ஆய்வு செய்த அமைச்சர் கீதா ஜீவன்!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026