பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு தமிழ்நாடு மாநில ஐஎன்டியூசி பொதுச் செயலாளர், காங்கிரஸ் கட்சி மாநில பொது குழு உறுப்பினர், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி தலைமையில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் அகில இந்திய காங்கிரஸ் ஒர்க்கர்ஸ் கமிட்டி தூத்துக்குடி மாவட்ட தலைவர் T.ஜெயக்கொடி, வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் டேவிட் பிரபாகரன், தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ், மாநகரச் செயலாளர் இக்னேஷியஸ், ஆராய்ச்சி துறை சிவராஜ் மோகன், மீனவர் அணி மிக்கேல் குரூஸ், ரூஸ்வெல்ட், Sc/St முன்னாள் மாவட்ட தலைவர் ராஜாராம், விவசாய பிரிவு பேரையா, F.சேகர், சுரேஷ்குமார், முத்து (INTUC), சிவமூர்த்தி, மனோகரன், சாமுவேல், சிவலிங்கம், AICWC மகிளா காங்கிரஸ் சார்பில் இசக்கியம்மாள், தனலட்சுமி, ஒர்க்கர்ஸ் கமிட்டி மாவட்ட செயலாளர் சம்சுதீன், வழக்கறிஞர் செல்வம், பாலகிருஷ்ணன், பிரைன்நாத், காமராஜ், மாணவர் காங்கிரஸ் தினேஷ், FCI INTUC சார்ந்த முத்து, ரமேஷ், சாரதி, கிரிதர், பாலன் ஆகியோர் மற்றும் ஏராளமான தேசிய நெஞ்சங்கள் கலந்து கொண்டனர்.
பசும்பொன் தேவரின் தியாகம், தேசபற்று, ஆன்மீகத்தன்மை ஆகியவற்றை போற்றி, காங்கிரஸ் தலைவர்கள் அவருக்கு புகழ் வணக்கம் செலுத்தினர்.
தூத்துக்குடி
பசும்பொன் தேவர் ஜெயந்தியில் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் பெருமாள்சாமி தலைமையில் மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தேவர் ஜெயந்தி விழாவில் ஒட்டப்பிடாரம் எம்.சி.சண்முகையா எம்எல்ஏ மரியாதை!!
அடுத்த
தேசியத் தலைவருக்கு மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் மரியாதை!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026