ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், தருவைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின் மூலம் 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 4 கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணிகளுக்கு ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் காயத்ரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காந்திமதி, ஊராட்சி செயலர் செந்தில், பள்ளி தலைமை ஆசிரியர் ஆண்டோ ரூபன், கிராம நிர்வாக அலுவலர் மாரிமுத்து, தருவைக்குளம் பங்குத்தந்தை வின்சென்ட், தருவைக்குளம் கிளை செயலாளர் ராபின் ஞானப்பிரகாசம், தயாளன், பிரசன்னா, மகளிரணி அன்னசெல்வம், ஏ.எம்.பட்டி கிளை செயலாளர் பாலமுருகன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படுவதன் மூலம் பள்ளியில் கல்வி வசதிகள் மேம்பட்டு மாணவ மாணவிகள் சிறந்த சூழலில் கல்வி பயில வாய்ப்பு உருவாகும் என தெரிவிக்கப்பட்டது.
தூத்துக்குடி
தருவைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 96 லட்சம் ரூபாய் மதிப்பில் கூடுதல் வகுப்பறைகள் – அடிக்கல் நாட்டல்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியிலிருந்து இந்திய கிரிக்கெட் அணிக்குத் திறமைகள் உருவாகும் – டி.என்.சி.ஏ. செயலாளர் பகுவன்தாஸ் ராவ் நம்பிக்கை!!
அடுத்த
ஒட்டப்பிடாரம் – தருவைக்குளம் கிராமத்தில் 13.20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நியாய விலைக்கடை கட்டுமானப் பணிகள் தொடக்கம்!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026