தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் இன்று மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை மகனுக்காக அளித்தனர். பொதுமக்கள் அளித்த மனுவின் மீது பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

கூட்டத்தில் மாநகராட்சி உதவி ஆணையர், மாநகராட்சி அதிகாரிகள், மண்டல தலைவர்கள், பகுதி செயலாளர்கள், கவுன்சிலர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.