Breaking News

ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வருக்கு தொகுதி மக்கள் சார்பில் நன்றி!!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என்று தமிழக பட்ஜெட் 2025 - 2026 கூட்டத்தொடரில் தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டது.

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா முதல்வரை நேரில் சந்தித்து ஓட்டப்பிடாரம் தொகுதி மக்கள் சார்பிலும், எனது சார்பிலும்  முதல்வருக்கு புத்தகம் வழங்கி தனது நன்றியை தெரிவித்தார்.

 


  • Share on

பெயரை மட்டும் வீராப்பாக சொன்னால் மட்டும் போதாது - தமிழக வெற்றிக் கழகம் விஜய்!!

மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை சம்பந்தமான திட்டங்கள் - தெற்கு மாவட்ட நிர்வாகிகள் அமைச்சரை சந்தித்து வாழ்த்து!!

  • Share on