Breaking News

சிறுபான்மையினருக்கு ரூ. 450 கோடி நிதி : தமிழக முதல்வர் ஸ்டாலின்!!

  • Share on

சிறுபான்மையினர் நலம் பெற கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ. 450 கோடி தரப்பட்டுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் சிறுபான்மையினர் நலம் பெற கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ. 450 கோடி தரப்பட்டுள்ளது.

மாநில அரசு இந்த ஆண்டு முதல் 1 - 8 ஆம் வகுப்பு வரை பயிலும் இஸ்லாமிய மாணவியருக்கு ரூபாய் 1000 மாதம் தர இருக்கிறது.

பள்ளிவாசல்கள், தர்கா சீதமைக்க ரூ. 23 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் தெரிவித்தார்.


  • Share on

ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டி தேர்வு பயிற்சி மையம் அமைக்க எம்எல்ஏ சண்முகையா கோரிக்கை!!

காத்திருப்பு பட்டியலில் 14 ஆர்.டி.ஓ., க்கள்!!

  • Share on