நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

நான்காண்டு திராவிட மாடல் ஆட்சி சவுக்கு சங்கர் வீட்டில் வீசப்பட்ட சாக்கடை கழிவுகளை அதற்கு சாட்சி.

திமுக அரசுக்கு எதிரான கருத்துக்களையும், விமர்சனங்களையும் முன்வைக்கிறார் என்பதற்காகவே, குறி வைத்து பழி வாங்குவது மிக மலிவான அரசியல்.

சவுக்கு சங்கர் வீடு சூறையாடப்பட்டிருப்பதன் மூலம் இது தமிழ்நாடு தானா என்னும் கேள்வி தான் எழுகிறது. என்று சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.