தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மைதானத்தில் எம்.பி. கனிமொழி முன்னெடுப்பில் நெய்தல் கலை திருவிழா நேற்று தொடங்கியது.
இரண்டாம் நாளான ஜூன் 14 ம் தேதியான இன்று சனிக்கிழமை மாலை 5.45 மணிமுதல் 6.15 மணிவரை தூத்துக்குடி தமிழன்டா கலைக்குழு நிகழ்ச்சியும், 6.15 மணிமுதல் 6.45 மணிவரை அபிநயகீதம் பல்சுவை கலை நிகழ்ச்சியும், 6.45 மணிமுதல் 7.15 மணிவரை குமார ராமன் தேவராட்டம் கலைக்குழு நிகழ்ச்சியும், 7.15 மணிமுதல் 7.45 மணிவரை கொங்கு பண்பாட்டு மையம் நிகழ்ச்சியும், நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து 7.45 மணிமுதல் 8.15 மணிவரை மாலன் மாற்றுத்திறனாளிகள் மல்லர் கம்பம் குழு நிகழ்ச்சியும், 8.15 மணிமுதல் 8.45 மணிவரை விவேகானந்தா கிராமிய கலைக்குழு நிகழ்ச்சியும், 8.45 மணிமுதல் 10.30 மணிவரை மெட்ராஸ் ஜங்ஷன் இசைக்குழு சாம் விஷாலுடன் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில் சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர ஆணையாளர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், பிரையன்ட் நகர் பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு நெய்தல் கலை விழாவை கண்டு ரசித்து வருகின்றனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் நெய்தல் கலை திருவிழா - இரண்டாம் நாள் இன்று மாலை இனிதே ஆரம்பம்!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் இரண்டாம் நாள் நெய்தல் கலை விழா - சண்முகையா எம்.எல்.ஏ பங்கேற்பு!!
அடுத்த
தூத்துக்குடி நெய்தல் விழாவில் உற்சாகமாக பெண்கள் நடனமாடி கொண்டாட்டம்!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026