பத்திரிகை உலகில் அழியாத சேவையை ஆற்றிய பத்ம ஶ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் 89-வது பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கத்தின் சார்பில் மரியாதையுடன் கொண்டாடப்பட்டது.
பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பின் நிறுவனர் தலைவர் எஸ். பி. மாரியப்பன் தலைமையில், வ.உ.சி. மார்க்கெட் எதிரே உள்ள காமராஜர் சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிவந்தி ஆதித்தனாரின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் ரவி சேகர், மாவட்ட பொருளாளர் குமார், மாநில துணைத் தலைவர் கணேசன், மாநகர தலைவர் புஷ்ப ராஜா, மாநில செயலாளர் சண்முக வேல், அலாட் குமார், சக்தி மதுரை, பாண்டி, சிவக்குமார், வரதன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி
சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழாவில் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனத் தலைவர் எஸ்.பி மாரியப்பன் தலைமையில் மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் கல்விச் சான்றுகள், அடையாள ஆவணங்கள், செல்போன் பாதுகாப்பாக ஒப்படைப்பு!!
அடுத்த
தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கழகத்தின் சார்பில் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாருக்கு மரியாதை!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026