தூத்துக்குடி நகரில் சட்ட மேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 69வது நினைவு நாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
தென்பாகம் காவல் நிலையம் அருகிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஜேக்கப் தேவதாஸ் அபிசேக், மாநில ஒருங்கிணைப்பாளர் இசக்கித்துரை, மாவட்ட தொகுதி பொறுப்பாளர் ராஜசேகர் ஆகியோர் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் மண்டலச் செயலாளர் ஜெயசீலன், இளைஞர் பாசறை அமைப்பாளர் முத்துக்குமார், வழக்கறிஞர் பாசறை அமைப்பாளர் ரமேஷ்குமார், அன்னலட்சுமி, தமிழ் நேயன், மாரிமுத்து, செல்லப்பா, வடிவேல், தாமஸ், ஜலாலுதீன், சேகர், சகாயம், பாக்கியராஜ், சுப்புராம் செல்லத்துரை, விஜய், ராஜேஸ்குமார், துரைசிங், முருகன், அந்தோணி தாமஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சி வழியாக அம்பேத்கருக்கு மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மார்கண்டேயன் எம்எல்ஏ தலைமையில் நாகம்பட்டியில் சிறப்பு மருத்துவ முகாம் தொடக்கம்!!
அடுத்த
சண்முகையா எம்எல்ஏ முன்னிலையில் வடக்கு காலங்கரையில் கிராம அறிவு மையம் திறப்பு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026