ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் நாகம்பட்டியில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறையின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இந்த மருத்துவ முகாமை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V. மார்கண்டேயன் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு மருத்துவ அட்டைகளை வழங்கினார்.
முகாமில் கோவில்பட்டி மாவட்ட சுகாதார அலுவலர் வித்யா விஸ்வநாதன், மருத்துவ அலுவலர் ராம்ஜி, ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜவஹர், சசிக்குமார், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், தெற்கு ஒன்றிய செயலாளர் இமானுவேல், வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் முத்துராஜ், எப்போதும் வென்றான் சோலைசாமி, திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் முத்துக்குமார், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் விநாயகம், கிளைச் செயலாளர்கள் ஸ்ரீனிவாசன், கணேசன், பெருமாள்சாமி, இளைஞர் அணி முருகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், துறைசார்ந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
மார்கண்டேயன் எம்எல்ஏ தலைமையில் நாகம்பட்டியில் சிறப்பு மருத்துவ முகாம் தொடக்கம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
முதல்வர் ஸ்டாலினின் வரலாற்றுச் சிறப்பு முடிவுக்கு பிஎம்டி தலைவரின் நன்றி!!
அடுத்த
தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சி வழியாக அம்பேத்கருக்கு மரியாதை!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026