முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் வடக்கு காலங்கரையில் தாட்கோ – நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.78 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட கிராம அறிவு மைய கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இதையொட்டி நடைபெற்ற நிகழ்வில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா மற்றும் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய தலைவர் டாக்டர் திப்பம்பட்டி ஆறுச்சாமி ஆகியோர் குத்துவிளக்கேற்றி நிகழ்வை தொடங்கி வைத்தனர்.
முன்னதாக சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் தாட்கோ மாவட்ட மேலாளர் ஜெனிஷிஸ் ஷியா, செயற்பொறியாளர் மீனாட்சிசுந்தரம், ஒப்பந்தக்காரர் ஸ்ரீராமர், கிளை செயலாளர் பெருமாள் உள்ளிட்டோர் மற்றும் பல கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
சண்முகையா எம்எல்ஏ முன்னிலையில் வடக்கு காலங்கரையில் கிராம அறிவு மையம் திறப்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சி வழியாக அம்பேத்கருக்கு மரியாதை!!
அடுத்த
தூத்துக்குடி தெப்பக்குளம் புதுமுகம் – 75 லட்சம் மதிப்பில் நவீன வசதிகளுடன் மாறும் பொழுதுபோக்கு மையம்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026