அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம், கழகத் தலைவர் C. கோபால் (முன்னாள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்) தலைமையில், வருகின்ற 05.01.2026 திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் தஞ்சாவூர் மஹாராஜா மஹாலில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் கழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரம், எதிர்கால செயல் திட்டங்கள், அமைப்பு ரீதியான பணிகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.
அனைத்து கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களும் தங்களுக்கான அழைப்பிதழுடன் தவறாமல் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பிக்க வேண்டுமென, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
“தமிழகம் தலைநிமிரட்டும்; தமிழர் வாழ்வு மலரட்டும்” என்ற இலக்குடன் கழகம் தொடர்ந்து பயணித்து வருவதாகவும், இந்த கூட்டம் முக்கிய தீர்மானங்களுக்கு அடித்தளமாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி
அமமா மக்கள் முன்னேற்றக் கழக செயற்குழு–பொதுக்குழுக் கூட்டம் ஜனவரி 5ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெறுகிறது!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் உள்மருத்துவ பயனாளிகள் பிரிவில் மார்கண்டேயன் எம்எல்ஏ ஆய்வு!!
அடுத்த
தூத்துக்குடி சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி களமிறங்க விருப்பம்!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026