பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து தனது பணியால் அழியாத முத்திரை பதித்தவர் பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார். அவரது 90-வது பிறந்தநாள் விழா நாளை (24.09.2025) சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு தூத்துக்குடி அந்தோணியார் கோவில் அருகே உள்ள காமராஜர் சிலை முன்பு, பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் அவரது திருவுருவப்படத்திற்கு காலை 10 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் தலைமையில், சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.
தூத்துக்குடி
பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் தலைமையில் சிவந்தி ஆதித்தனாரின் 90-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அதிரடி உத்தரவால் அழகுமுத்து நகரில் மின்மாற்றி குறை உடனடியாக சரி செய்யப்பட்டது!!
அடுத்த
தூத்துக்குடி – ஸ்ரீவைகுண்டம் வழித்தட பேருந்துகள் அடிக்கடி சேவை நிறுத்தம்: பொதுமக்கள் அவதி!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026