தென்காசி இந்துமுன்னணி நகர தலைவர் குமார்பாண்டியன் அவர்களின் 19ஆம் ஆண்டு நினைவு அஞ்சலியை முன்னிட்டு, அவரது இல்லத்தில் திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நினைவு அஞ்சலி நிகழ்ச்சி, தூத்துக்குடி இந்துமுன்னணி மாவட்ட செயலாளர் K.S. ராகவேந்திரா தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் தென்காசி மாவட்ட துணைத் தலைவர் இசக்கிமுத்து, நெல்லை மாநகர் மாவட்ட துணைத் தலைவர் இராமசெல்வராஜ், நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் M. சுடலை, தூத்துக்குடி இந்து இளைஞர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் கவி சண்முகம் உள்ளிட்ட இந்துமுன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்வில் பேசிய நிர்வாகிகள், குமார்பாண்டியன் அவர்கள் இந்துமுன்னணி இயக்க வளர்ச்சிக்கும் சமூக பணிகளுக்கும் ஆற்றிய சேவைகளை நினைவுகூர்ந்து, அவரது நினைவு என்றும் நிலைத்திருக்கும் என தெரிவித்தனர்.
தூத்துக்குடி
தென்காசி இந்துமுன்னணி நகர தலைவர் குமார்பாண்டியன் 19ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி – திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ எம்.சி.சண்முகையா தொடங்கி வைத்த பல்வேறு வளர்ச்சி திட்டங்கள்!!
அடுத்த
தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தாயுமானவர், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டங்கள் – அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026