புரட்சி பாரதம் கட்சியின் மாநில அளவிலான முக்கிய நிர்வாக மாற்றமாக, கட்சியின் மாநில முதன்மை செயலாளர் டி. ருசேந்திரகுமார், மாநில பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்தை புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் இளம் புரட்சியாளர் பூவை ஜெகன் மூர்த்தியார் அறிவித்துள்ளார். கட்சியின் வளர்ச்சிக்கும், பொதுமக்கள் நலனுக்குமான பணிகளில் ஆற்றல் செலுத்தி வரும் டி. ருசேந்திரகுமார், கட்சியின் அனைத்து நிலைகளிலும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாநகர் மாவட்டத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் மா. மாரிச் செல்வம் “புதியதாக மாநில பொதுச் செயலாளராக பதவி ஏற்றுள்ள டி. ருசேந்திரகுமார் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள். அவர் பணி சிறக்கட்டும். கட்சியின் வளர்ச்சிக்கும், மக்கள் நலனுக்கும் புதிய திசைமாற்றத்தை உருவாக்கட்டும்” என தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி
புரட்சி பாரதம் கட்சியின் மாநில பொதுச் செயலாளராக டி. ருசேந்திரகுமார் நியமனம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
எப்போதும் வென்றான் ஊரில் ஜி.எஸ்.டி வரி குறைப்பு குறித்து பாஜக விளக்கப் பிரச்சாரக் கூட்டம்!!
அடுத்த
டிக்கெட் கேன்வாசர் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வும் அடையாள அட்டையும் வழங்கக் கோரி தூத்துக்குடியில் தமிழக சோசலிஸ்ட் தொழிற்சங்க பேரவை ஆர்ப்பாட்டம்!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026