உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் நோக்கில் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சியில் மாமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள திரேஸ்புரம் முத்தரையர் நகரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஆறுமுகம், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவனை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் பவானி, வட்டப்பிரதிநிதிகள் மார்ஷல், இசக்கிமுத்து, சிதம்பரனார் சங்குகுளி தொழிலாளர் சங்க தலைவர் பரமசிவம், செயலாளர் அந்தோணி, பொருளாளர் ரவி, முத்தரையர் சமுதாய சங்கத் தலைவர் சந்தன செல்வம், மேட்டுப்பட்டி முத்தரையர் சங்கத் தலைவர் முத்து மற்றும் சமுதாய சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
சமூகநலன் அமைச்சர் கீதாஜீவன் – மாற்றுத்திறனாளி ஆறுமுகத்துக்கு மாமன்ற உறுப்பினர் நியமன வாழ்த்து!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“4 ஆண்டு பசுமை போராட்ட வெற்றியை கொண்டாட வந்தவர்… கேக் வெட்டுவதற்கு முன்பே போலீஸ் கூட்டிச் சென்ற பரபரப்பு!”
அடுத்த
கருங்குளம் ஒன்றியத்தில் சாலை அகலப்படுத்தும் பணிகளை எம்.சி. சண்முகையா எம்எல்ஏ துவக்கினார்!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026