ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் மணியாச்சியில் நடைபெற்ற முருகன் இல்ல திருமண விழாவில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரும், மேற்கு ஒன்றிய செயலாளருமான எம்.சி. சண்முகையா நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.