ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் தெற்கு வீரபாண்டியபுரம் ஊராட்சி அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் T. குமாரகிரி, கிழக்குத் தெருவில் ரூ. 21.69 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி, அ. குமரெட்டியாபுரம் மேற்குத் தெருவில் ரூ. 5.78லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி, தெற்கு வீரபாண்டியபுரம் கிழக்குத் தெருவில் ரூ. 6.50 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தார்த்தன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் துரைராஜ், ஒன்றிய பொறியாளர் காயத்ரி, மேற்பார்வையாளர் கலை அழகன், வருவாய் ஆய்வாளர் ஶ்ரீரங்கபெருமாள், கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தவள்ளி ஒப்பந்தகாரர்கள் எல்.கே. முருகன், ஜெகதீஷ், ஊராட்சி செயலர், வீரபாண்டி அசோக் அ. குமரெட்டியாபுரம் மொட்டைய சாமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட T. குமாரகிரி, அ. குமரெட்டியாபும், தெற்கு வீரபாண்டியபுரம் பகுதிகளில் பேவர் பிளாக் அமைக்கும் பணியினை சண்முகையா எம்.எல்.ஏ., அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் பள்ளி மாணவி ஜனனி படுகொலைக்கு நீதி கேட்டு தூத்துக்குடி மாவட்ட அனைத்து விஸ்வகர்மா சமுதாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!
அடுத்த
தூத்துக்குடியில் "ஓரணியில் தமிழ்நாடு" எனும் தலைப்பில் திமுக உறுப்பினர் சேர்க்கையை எம்பியும், அமைச்சரும் தொடங்கி வைத்தனர்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026