தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட எட்டயபுரம் ரோடு ஹவுஸிங் போர்டு பகுதியில் பெண்களுக்கென பிரத்தியேகமாக அமைக்கப்பட்டு வரும் மகளிர் பூங்கா பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெண்கள் பாதுகாப்புடன் ஓய்வெடுத்து பொழுதைக் கழிக்கும் வகையில் நவீன வசதிகளுடன் இந்த பூங்கா உருவாக்கப்பட்டு வருகிறது. நடைபாதை, அமர்விடங்கள், பசுமை வளம் உள்ளிட்ட பணிகள் குறித்து அதிகாரிகளிடம் மேயர் விளக்கம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன் உடன் இருந்தார். பணிகளை தரமான முறையில் விரைந்து நிறைவேற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
பெண்கள் நலனைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
தூத்துக்குடி
பெண்களுக்கு பாதுகாப்பும் பொழுதுபோக்கும்: தூத்துக்குடியில் மகளிர் பூங்கா பணிகளை நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலக கட்டுமானப் பணிகள் துவக்கம்; பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்!!
அடுத்த
குறைந்த வாடகையில் நம்பகமான குட்டி யானை (லோடு ஆட்டோ) சேவை!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026