தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் இன்று மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அவர்களின் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த முகாமில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகள் , வார்டுகளில் உள்ள குடிநீர் வசதி, சாலை பராமரிப்பு, கழிவு நீர் வடிகால், மின்விளக்கு உள்ளிட்ட பல்வேறு பொதுப்பணிகள் தொடர்பான குறைகளை மனுவாக அளித்தனர்.
மனுக்களை பெற்றுக்கொண்ட மேயர் ஜெகன் பெரியசாமி, ஒவ்வொரு மனுவும் உரிய துறைக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மக்கள் பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்படும் வகையில் துறை அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி துறை அதிகாரிகள், பணியாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
இனிகோ நகர் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் கீதா ஜீவன்!!
அடுத்த
தூத்துக்குடி தெப்பக்குளம் மற்றும் கந்தசாமிபுரம் பகுதிகளில் மேம்பாட்டு பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026