ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் M.C. சண்முகையா பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற திருமண விழாக்களில் கலந்து கொண்டு மணமக்களை நேரில் சந்தித்து வாழ்த்தினார்.
ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் மலைப்பட்டி கிராமத்தில் முனியசாமி ITI இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களுக்கு ஆசீர்வாதம் வழங்கினார். அதனைத் தொடர்ந்து சாயர்புரம் சாராக் மஹாலில் நடைபெற்ற கட்டாலங்குளம் பால்ராஜேந்திரன் இல்ல திருமண விழாவிலும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
மேலும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் வாகைக்குளம் ராஜலட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற்ற திமுக மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் ஜட்சன் ஜோசப் செல்லத்துரை – பரிவல்லிகோட்டை ஊராட்சி செயலர் மனோகரன் இல்ல திருமண விழாவிலும் பங்கேற்றார்.
அதேபோல் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் வல்லநாடு சூர்யா திருமண மண்டபத்தில் நடைபெற்ற செல்வரமேஷ் – முப்பிடாதி திருமண விழாவிலும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
இதனுடன் திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் மேல கருங்குளம் நயினார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சிவராமன் – கெளசல்யா திருமண விழாவிலும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி வாழ்வில் நலனும் செழிப்பும் பெருக வாழ்த்தினார்.
இந்த தொடர் நிகழ்ச்சிகளில் பொதுமக்கள், உறவினர்கள், மற்றும் திமுக பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. சண்முகையா – தொடர் திருமண விழாக்களில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பனைமரக் காப்பு இயக்கத்தில் தாவரவியல் துறையின் பங்களிப்பு – செயின்ட் மேரிஸ் கல்லூரியில் பனைவிதை நடு விழா!!
அடுத்த
மழைநீரில் மூழ்கிய கல்வி வளாகம் — கண்ணை மூடிய பொதுப்பணித்துறை!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026