தூத்துக்குடி மாநகராட்சியில் புதிய பாகிங் மெஷின் செயல்பாட்டை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி இன்று தொடங்கி வைத்தார். இதில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப., துணை மேயர் ஜெனிட்டா, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரர்கள் கலந்துகொண்டனர்.
மேலும், மாநகராட்சியின் தூய்மை பணியாளர்களுக்கு கையுறை மற்றும் பாதுகாப்பு உடைகள் வழங்கப்பட்டன. மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுடன் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து நிகழ்வு நடைபெற்றது. இது பணியாளர்களின் பாதுகாப்பையும், மாநகராட்சியின் சேவை தரத்தையும் மேம்படுத்தும் முயற்சியாகும்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சியில் புதிய பாகிங் மெஷின் செயல்பாடு தொடங்கி, தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உடைகள் வழங்கல்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
G.V. மார்கண்டேயன் எம்எல்ஏ வாழ்த்து – விளாத்திகுளம் பேரூராட்சியில் மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலராக ஆ. குமார் பொறுப்பேற்றார்!!
அடுத்த
தூத்துக்குடியில் ரத்த தான முகாம்: 35 பேர் நலனுக்காக ரத்தம் தானம் செய்தனர்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026