தூத்துக்குடி நிஷா பவுண்டேஷன் குடிபோதை மற்றும் மனநிலை சிகிச்சை மையம், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து டி. ஆர். நாயுடு தெருவில் இலவச மருத்துவ முகாம் நடத்தியது. விழாவிற்கு நிஷா பவுண்டேஷன் இயக்குனர் எஸ். முகமது ஷாநவாஸ் தலைமையிட்டு, தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில துணை கொள்கை பரப்பு செயலாளர் ஷாஜகான் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை செயல் தலைவர் பழரசம் பா. விநாயகமூர்த்தி ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார். இதில் மொத்தம் 35 பேர் ரத்த தானம் செய்தனர். நிகழ்ச்சியில் தூத்துக்குடி அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாந்தி. கோ வைதீஸ், மாநகராட்சி சுகாதார குழு தலைவர் எஸ். சுரேஷ் குமார், மத்திய பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் நிஷா பவுண்டேஷன் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் ரத்த தான முகாம்: 35 பேர் நலனுக்காக ரத்தம் தானம் செய்தனர்!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாநகராட்சியில் புதிய பாகிங் மெஷின் செயல்பாடு தொடங்கி, தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உடைகள் வழங்கல்!!
அடுத்த
தூத்துக்குடியில் கனமழை காரணமான நீர்வெளியேற்றப் பணிகள் தீவிரம் – மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026