அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் தூத்துக்குடி மாநகர் மாவட்ட ஒ.பி.எஸ் அணிக்கான புதிய நிர்வாகிகளை நியமித்து அறிவித்துள்ளார்.

புதிய பொறுப்பில் நியமிக்கப்பட்டவர்கள்:

தூத்துக்குடி வடக்கு பகுதி செயலாளர் – பொய்யாமொழி

மாநகர் மாவட்ட ஜெ.பேரவை துணைச் செயலாளர் – தெய்வேந்திரன்

இணைச் செயலாளர்கள் – பன்னீர் செல்வம், அங்குசாமி

ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் – அந்தோணி ஜெபராஜ்

மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் – ஜெயக்கண்ணன்

துணைச் செயலாளர் – ஜேம்ஸ்

மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர்கள் – சாந்தி கண்ணன், குயின் மேரி

தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் – ஜெபக்குமார்

இணைச் செயலாளர் – சுடலை

மாநகர் மாவட்ட இளைஞர் மன்றம் & இளம்பெண்கள் பாசறை தலைவர் – மகாராஜா

தூத்துக்குடி மத்திய வடக்கு பகுதி செயலாளர் – கண்ணன்

ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளர் – சப்பாணி முத்து

எம்ஜிஆர் மன்ற செயலாளர் – ஜெபக்குமார்

மாவட்ட துணைச் செயலாளர் – பட்டுக்கனி

அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் – முரளி

ஊராட்சி செயலாளர் – வனராஜ்

ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய மகளிரணி செயலாளர் – சுசிலா

தெற்கு பகுதி செயலாளர் – வெள்ளப்பாண்டி

மாவட்ட சிறுபாண்மை இணைச் செயலாளர் – அம்ஜித் கான்

வட்ட செயலாளர்கள் – கருப்பசாமி, செல்வக்குமார், பட்டுராஜா, செந்தில், பாலமுருகன்

அவைத்தலைவர் – ஜனராஜா

இணைச் செயலாளர்கள் – தாமரைச்செல்வி, ராஜ்குமார்

இணைச் செயலாளர் – ராமலெட்சுமி

வட்ட பிரதிநிதிகள் – நந்தகுமார், சேர்மன் செல்வன், ஜெயந்தி

பொருளாளர் – ராஜகனி

புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டதும், அவர்கள் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ். ஏசாது‌ரையை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். தூத்துக்குடி ஒ.பி.எஸ் அணியில் இந்நியமனங்கள் அமைப்பு வலிமையை அதிகரிக்கும் வகையில் பார்க்கப்படுகிறது.