தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி முத்தையாபுரம் பகுதியில் உள்ள பொன்னாண்டி நகர் பகுதியில் மழை நீர் தேங்கி இருந்த இடங்களுக்கு இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் அவர்கள் நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தார்.
பகுதிவாசிகளின் தேவைகள் மற்றும் இடர்களை கேட்டறிந்து உடனடி நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகளுக்கு தேவையான உத்தரவுகளை வழங்கினார். மழைநீர் விரைவாக வெளியேற தடையுள்ள பகுதிகளைச் சீரமைத்தல், கூடுதல் மோட்டார் பம்புகள் மூலம் நீர் வடிகட்டி வெளியேற்றுதல் போன்ற பணிகள் துரிதப்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
பொன்னாண்டி நகரில் நீடித்த நீர்தேக்கம் காரணமாக ஏற்பட்ட சிரமங்களை தீர்க்க அரசின் சார்பில் விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி முத்தையாபுரம் பொன்னாண்டி நகரில் மழைநீர் நிலைமையை அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“ஆதாரத்தின் அவசியம் – முக்கிய ஆவணங்களை தொகுத்து வைத்துக்கொள்ள வேண்டும் என டாக்டர் சகா வலியுறுத்தல்”
அடுத்த
50-வது வார்டு பிரச்சனைகள் — கவுன்சிலர் சரவணக்குமார் மனுவுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி கவனம்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026