சட்ட மாமேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் மாநிலத் தலைவர் அளவிலான விழா தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் காணொளிக் காட்சி மூலம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் சார்பில் அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய தலைவர் டாக்டர் திப்பம்பட்டி வெ. ஆறுச்சாமி, மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத், மாநகராட்சி ஆணையாளர் பிரியங்கா, கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பென்னட் ஆசீர், தாட்கோ மாவட்ட மேலாளர் ஜெனிஷிஸ். எம். ஷியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நலத்திட்ட உதவிகள் பல்வேறு பிரிவினருக்குச் வழங்கப்பட்ட இந்த நிகழ்வில் பெருமளவில் பயனாளிகள் கலந்துகொண்டனர்.
தூத்துக்குடி
அமைச்சர் கீதா ஜீவன் – எம்எல்ஏ எம்.சி. சண்முகையா தலைமையில் அம்பேத்கர் நினைவு தின நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு!!
அடுத்த
மாநகர் மாவட்ட செயலாளர் மா. மாரிச்செல்வம் தலைமையில் புரட்சி பாரதம் கட்சியினரின் பாபா சாகிப் டாக்டர். அம்பேத்கர் நினைவு நாள் வீரவணக்க நிகழ்வு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026