புதுக்கோட்டை சத்யா மஹாலில் தூத்துக்குடி மத்திய ஒன்றிய மாவட்ட பிரதிநிதி திரு.வெயில்ராஜ் அவர்களின் இல்ல திருமண விழா விமர்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
அவருடன் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி, நீண்ட நாள்கள் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
திருமண விழாவில் அரசியல், சமூக துறையை சேர்ந்த பலரும், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பலர் கலந்துகொண்டு புதுமணத்தம்பதியருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
தூத்துக்குடி
வெயில்ராஜ் இல்ல திருமண விழாவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், எம்.சி.சண்முகையா எம்எல்ஏ கலந்து கொண்டு வாழ்த்து!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மழைநீர் வெளியேற்ற பணிகளை ஆய்வு செய்த தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி!!
அடுத்த
விளாத்திகுளம் வேம்பார் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.71 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டிடப் பணிகள் துவக்கம் – எம்எல்ஏ ஜி.வி. மார்கண்டேயன் அடிக்கல் நாட்டினார்!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026