ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் தருவைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில், கனிமம் மற்றும் சுரங்க நிதியிலிருந்து 1 கோடி 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைகள் கட்டிடத்தை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் காயத்ரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காந்திமதி, ஊராட்சி செயலர் செந்தில், பள்ளி தலைமை ஆசிரியர் ஆண்டோ ரூபன், கிராம நிர்வாக அலுவலர் மாரிமுத்து, தருவைக்குளம் பங்குத்தந்தை வின்சென்ட், தருவைக்குளம் கிளை செயலாளர்கள் ராபின் ஞானப்பிரகாசம், தயாளன், பிரசன்னா, மகளிரணி அன்னசெல்வம், ஏ.எம்.பட்டி கிளைச் செயலாளர் பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் ஆசிரியர்கள், மாணவ–மாணவிகள் திரளாக பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
தூத்துக்குடி
எம்.சி.சண்முகையா எம்எல்ஏ திறந்து வைத்தார்: தருவைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.20 கோடி மதிப்பிலான கூடுதல் வகுப்பறைகள்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
குறைந்த வாடகையில் நம்பகமான குட்டி யானை (லோடு ஆட்டோ) சேவை!!
அடுத்த
தூத்துக்குடியிலிருந்து இந்திய கிரிக்கெட் அணிக்குத் திறமைகள் உருவாகும் – டி.என்.சி.ஏ. செயலாளர் பகுவன்தாஸ் ராவ் நம்பிக்கை!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026